Tamizha Tamizha – (தமிழா தமிழா) – 8th May, This Sunday at 12:00 Noon – Promo – Zee Tamil
அந்தக் காலத்து ஆட்கள் சொல்லுவார்கள் சீதனமே வாங்காத திருமணம் தான் நிலைத்து நிற்க என்று அது உண்மைதான் போல.. பாவம் பசங்க..
மாப்பிள்ளை கடைசி வரையும் கண் கலங்காம பாத்துக்குவான் பாருங்கடி ஒரு லட்சம் சம்பளம் வாங்கினா ஒரு வருஷத்தில் அடிச்சு பத்தி விட்டுருவாங்க உங்க அம்மா வீட்டுக்கு.