ராஜா ராணி – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.
Omg Im admiring her… Honestly she fits perfectly for the role
எப்போதும் செகண்ட் ஹீரோயினா வரும் போது என்னத்த நடிச்சு கிழிக்கப் போறாங்க என்று தோணும் ஆனா நிஜமாவே இந்த பொண்ணு சூப்பரா நடிக்கிறாங்க ..
நல்லவேளை ஆலியமானுஷாவை மாத்திட்டிங்க.இனி இந்த சீரியல் நல்ல இருக்கும்.இந்த புதுப் பொண்ணு நல்ல நடிக்குது வாழ்த்துக்கள்