தமிழும் சரஸ்வதியும் – இன்று இரவு 7.30 மணிக்கு நம்ம விஜய் டிவில..
இதுக்கு எதுக்கு நம்ம சொல்லலாம் இது நம்ம நமச்சி நல்லாவே தெரியுது
Namachi mind voice : சித்தர் யார் என்று கோதைக்கு தெரிந்தது இரண்டாம் தடவையாக கன்னத்தில் அடி வாங்க ரெடி ஆகிர வேண்டியது தான்