சிப்பிக்குள் முத்து – சகோதரிகளின் பாசக்கதை..
வரும் திங்கள் முதல் சனி வரை மாலை 6 மணிக்கு நம்ம விஜய் டிவில..
எப்பா ஹீரோ character யாருனு சொல்லுங்க….அவர தான் நாங்க மைன் haa பார்க்கணும்…..
காற்றுக்கென்ன வேலி மற்றும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலின் ரசிகர்கள் சார்பாக இந்த சீரியல் வெற்றிப்பெற வாழ்த்துக்கள்.