KPYChampions – வரும் ஞாயிறு மதியம் 1:30 மணிக்கு. நம்ம விஜய் டிவில.. #KPYChampions
இந்த நகைச்சுவை தெளிவாக நேர்த்தியாக இருக்கிறது. வித்தியாசம் தெரிகிறது. பழைய அது இது எது team இன் தனித்தன்மை தெரிகிறது
அமுது வாணன் வேற லெவல் உங்கள் காமடி super இந்த காமடி பார்த்து மனசே லேசாயிடுச்சி நாங்கள் இவ்வளவு நாள் உங்கள ரொம்ப மிஸ்பண்ணேம் வாழ்க வளமுடன்