Aruvi – Promo | 03 May 2022 | Sun TV Serial | Tamil Serial |sun tv


Stern & traditional matriarch Saraswathi runs a tight ship at her home. But, Aruvi is a bold young woman who is all about breaking social barriers. In an irony of fate, Saraswathi’s son Pugazh marries Aruvi & brings her home as the unwelcome bride.

SunTV #SunNXT #SunTVSerials #SunTVProgram

SunTVPromos #TamilSerials

தயவுசெய்து இந்த நிலவேணி கேரக்டர் seens கொஞ்சம் change பண்ணுங்க எந்தநாளும் குடும்பம் களைப்பாங்க மத்தவங்க பார்த்துட்டு இருப்பாங்க இப்டியே seen எடுக்குறீங்க bor அடிக்குது நிலவேணிக்கு நல்லா நாலு வார்த்தை எதிர்த்து பேசுற கேரக்டர் ஒன்னு வந்தா நல்லா இருக்கும்ன்னு யாராச்சும் நினைக்கிறீங்களா?????

நிலவேணி உன் வார்த்தையை வேனுமுனா உன் அம்மா அன்புக்கு கட்டுபடுவதால் உனது வார்த்தையின் மேல் நம்பிக்கை கொள்ளலாம் ஆனால் புகழ் என்ன சொத்தா போயிட்டார் நீ இப்படி பொய்யான வார்த்தை சொல்லுவது அவருக்குக்கூடவா தெரியாது நாளுக்கு நாள் உன் இம்சை அருவி மேல் போடும் பலிகளை கூடிக்கொண்டே போகுது தாங்கவே முடியல நீ சீக்கிரம் யாரிடமாவது அரை வாங்க போரதென்னவோ நிச்சயம் அப்படி அரைப்படாட்டி வெண்ணிலா மூலம் நீ என்னவோ பெரிதாய் அனுபவிக்க போரனுமட்டும் என் மனது சொல்லுது அப்ப புரியும் அருவி மேல் சும்மா சும்மா பலி போடும் நிலமை உன்பொண்ணுக்கு நாளை நடக்கும் போது புரியுமடி

spot_img